ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-1
HELLO ENGLISH LESSON-1
நாம் அனைவருக்கும் தோரயமாக 1 முதல் 15 வயது
வரை குழந்தைகள் நிச்சயம் இருக்கும். அவர்களுக்காக
எளிய முறையில்ஆங்கிலம் கற்க - பேச 30
வகுப்பறை பாடங்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த பாடங்களை நான் வார வாரம் ஞாயிறுக்கிழமை
அன்று நமது பிளாக்கில் பதிவிட உள்ளேன்.இதன்
வீடியோ தொகுப்பை நீங்கள் இங்கு பார்க்கலாம்.
http://www.4shared.com/file/98056033/22f505ec/TG_online.html
இதை பார்க்க மட்டுமே முடியும். பதிவிறக்க
நான் 4Shard மூலம் லிங்க் இணைத்துள்ளேன்.
வசதிகளும் வாய்ப்புக்களும் இல்லாத
காலத்தில் நாம் பயின்றோம். நமது குழந்தை
களுக்கு கல்வியை கற்பதற்கு நாம் குறை
ஏதும் வைக்க கூடாது. எனக்கு கிடைத்த
இந்த சி.டி்.யானது அனைவருக்கும் பயன்
படட்டும் என்றே இங்கு பதிவிடுகின்றேன்.
இதன் மூலம் நமது பிளாக்கர்ஸ் குழந்தைகள்
பயனடைந்தால் மகிழ்ச்சியே....
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்


0 comments:
Post a Comment